Kural

திருக்குறள் #779
குறள்
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர் ?
குறள் விளக்கம்
போரில் தாம் செய்த சபதம் தவறிவிடக் கூடாது என்பதற்காக கடும் போர் செய்து சபதம் நிறைவேறுமுன் உயிரைவிடும் வீரரை அந்த சபதம் நிறைவேறாமல் தப்பிய விதத்தைச் சொல்லி இகழ்பவர்கள் யார் உளர்? (யாரும் இல்லை என்பது கருத்து).