குறள்
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
குறள் விளக்கம்
தம்மைக் காக்கும் மன்னானது கண்களில் கண்ணீர் மல்கும்படி அவனுக்காகப் போரினில் மரணம் ஏற்படுமானால் அந்த மரணமானது யாசித்தாவது பெற்றுக் கொள்ளக்கூடிய தகுதியை உடையதாகும்.