குறள்
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
குறள் விளக்கம்
வையகம் முழுவதும் விரைந்து பரந்து நிற்கும் புகழினை விரும்பி உயிரினை விரும்பாமல் அதை இழக்கவும் துணிந்த வீரர்கள் வீரக் கழல்க்களைத் தனது காலில் கட்டிக்கொள்வது அந்தக் கழலுக்கும் வீரருக்கும் அலங்காரத் தன்மையைத் தருவதாகும்.