குறள்
விழிப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து
குறள் விளக்கம்
ஒருவீரன் தன் வாழ்நாட்களில் கடந்துவிட்ட நாட்களை கணக்கிட்டுப் பார்த்து, அந்த நாட்களுள் போரில் தனது முகத்திலும் மார்பிலும் விழுப்புண் படாத நாட்காளையெல்லாம் தனது வாழ்வில் பயன்படாது வீணாகக் கழிந்த நாட்களுக்குள் சேர்த்துக் கொள்வான்.