Kural

திருக்குறள் #768
குறள்
அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகை யாற்பாடு பெறும்
குறள் விளக்கம்
தனது படைக்கு பகைவரை அழிக்கும் வீரமும் பகைவரின் தாக்குதலை எதிரிக்கும் வலிமையும் இல்லையென்றால் தனது படை அணிவகுப்பினுடைய எழுச்சிமிகு தோற்றப் பொலிவினால் பெருமையினை அடையும்.