Kural

திருக்குறள் #767
குறள்
தார்தாங்கிச் செல்வது தாரண தலைவந்த
போர்தாங்குந் தன்மை அறிந்து
குறள் விளக்கம்
பகைவர்களால் வியூகம் அமைத்துத் தன் நாட்டின்மீது தொடுத்த படைகளின் போரினைத் துணிந்து தடுத்து நிறுத்தும் திறனை அறிந்து, தானும் தாக்கும் வியூகம் அமைத்து, எதிரியான தூசிப் படைகள் தங்களது படையைத் தாக்காமல் தடுத்து, தங்களது படையைப் பகைவர்கள் மேல் செலுத்திப் போர் செய்வதே படையாகும்.