Kural

திருக்குறள் #750
குறள்
எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்
குறள் விளக்கம்
அரணானது இதற்குமுன் சொல்லப்பட்ட எல்லாவிதமான பெருமைகளை எல்லாம் உடையதாக இருந்தபோதிலும் போர்த்தொழில் செய்வதில் சிறந்தவராக இல்லாதவர்கள் காப்பவராக இருந்தால் அந்த அரண் பயனற்றதாகும்.