குறள்
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
குறள் விளக்கம்
மற்றவர்களால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும், ஒரு பொருளாக மதிக்கப்படுபவராகச் செய்யக்கூடிய ஆற்றலுள்ள பொருட்செல்வத்தைவிடச் சிறந்த பொருட் செல்வம் ஒருவருக்கு இவ்வுலகில் வேறொன்றுமில்லை.