Kural

திருக்குறள் #676
குறள்
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
குறள் விளக்கம்
செயலைத் தொடங்கும் போது அதை முடிப்பதற்கான முயற்சியையும் அச்செயலாற்றும் போது வரும் இடையூறுகளையும் அவ்விடையூறு நீங்கி அச்செயல் முடிந்தபின் பெறக் கூடிய பெரும் பயனையும் ஆராய்ந்து பார்த்து அச்செயலை ஆற்ற வேண்டும்.