Kural

திருக்குறள் #677
குறள்
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்
குறள் விளக்கம்
செயல்புரிய முற்படுபவன் செய்யும் செயலின் செயல் முறையினையும் அச்செயலைப் பற்றியும் நன்கு அறிந்தவனுடைய கருத்தினை ஏற்றுக் கொண்டு செயல்புரிய வேண்டும்.