Kural

திருக்குறள் #660
குறள்
சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று
குறள் விளக்கம்
தீய தொழில்களால் பொருளைச் சம்பாதித்துப் பாதுகாப்பது என்பது பச்சை மண் பாத்திரத்தில் நீரை ஊற்றிப் பாதுகாப்பதைப் போன்றது.