குறள்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
குறள் விளக்கம்
பிறறைத் துன்புறுத்தி அழவைத்துப் பறித்த செல்வங்கள் எல்லாம் பறித்தவனை அழவைத்து அழிந்து போகும். ஆனால் நல்வழிகளில் வந்த செல்வங்களை ஒருவேளை இழந்து விட நேர்ந்தாலும் அது பிற்காலத்தில் அவனிடம் வந்து சேர்ந்து பலனளிக்கும்.