Kural

திருக்குறள் #657
குறள்
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை
குறள் விளக்கம்
சான்றோர்களின் பழியை ஏற்றுக் கொண்டு இழிவான செயல்களைச் செய்வதினால் பெறும் செல்வத்தைக் காட்டிலும் பெரும் வறுமையாய் இருந்தாலும் (அது) உயர்வானதேயாகும்.