Kural

திருக்குறள் #653
குறள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
குறள் விளக்கம்
மேலும் மேலும் வளர வேண்டும் என்று எண்ணுபவர், தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்வதை விலக்கி விட வேண்டும்.