Kural

திருக்குறள் #652
குறள்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
குறள் விளக்கம்
தம் மன்னனுக்கு, இம்மையில் புகழையும் மறுமையில் புண்ணியத்தையும் தராத செயல்களை, எக்காலத்திலும் ஓர் அமைச்சன் விட்டு ஒழித்துவிட வேண்டும்.