Kural

திருக்குறள் #607
குறள்
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
குறள் விளக்கம்
சோம்பலினால் பெருமை தரும் முயற்சியை மேற்கொண்டு செயல்படாதவர் (பிறரால்) இடித்துரைக்கப்படும், இகழ்ந்து கூறப்படும் சொற்களைக் கேட்டுத் துன்புறுவர்.