Kural

திருக்குறள் #583
குறள்
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்
குறள் விளக்கம்
ஒற்றர்களால் அறிந்து அதன் விளைவை ஆராய்ந்து அறியாத அரசன் வெற்றிகரமான அரசாட்சியை நடத்த இயலாது.