குறள்
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று
குறள் விளக்கம்
தம்முடைய (அரசனுடைய அல்லது தலைவனுடைய) அரசுப் பணிகளைச் செய்பவர், உறவினர் அல்லது அருகிலிருந்து பணிபுரிபவர்கள், பகைவர் எனப்படுகிற எல்லோருடைய பேச்சுக்களையும் செயல்களையும் நன்கு ஆராயும் (திறமை படைத்தவனே) உளவு பார்க்கத் தகுதி உடையவன்.பிறரால் சந்தேகப்படாத தோற்றத்