Kural

திருக்குறள் #579
குறள்
ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை
குறள் விளக்கம்
தன்னைத் துன்புறுத்துகின்ற பண்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் உடையவராய் பொறுமையுடன் செயல்படும் பண்புதான் தலைவனுக்கு உயர்ந்ததாகும்.