Kural

திருக்குறள் #493
குறள்
ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
குறள் விளக்கம்
சரியான இடத்தைத் தெரிந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டு தம்மைப் பகைப்பவரிடம் செயல்புரிவாரானால் வலிமையற்றவரும் வலிமையுடையவராய் வெற்றி பெறுவார்.