குறள்
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
குறள் விளக்கம்
செயல்புரிவதற்கேற்ற இடத்தைத் தெரிந்து முற்படுகின்றவர் பாதுகாப்பை அமைத்துக்கொண்டு செயல்பட்டால் அவரை வெல்ல எண்ணுபவர் அந்த எண்ணத்தை விட்டுவிடுவர். வெல்வதைக் கடினமாகக் கருதுவர் என்பது கருத்து.