Kural

திருக்குறள் #492
குறள்
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும்
குறள் விளக்கம்
முரண்பாட்டுடன் சேர்ந்த வலிமையுள்ளவர்க்கும் பாதுகாப்பான இடத்துடன் இணைந்து செயல்படுகின்ற தன்மையானது ஆற்றலைப் பெருக்குவதுடன் பல நல்ல பயன்களையும் கொடுக்கும்.