Kural

திருக்குறள் #489
குறள்
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்
குறள் விளக்கம்
பெறுதற்கரிய காலம் அமைந்துவிட்டால் அக்காலம் நீங்குவதற்கு முன்னமேயே செய்வதற்கு அருமையான செயலைச் செய்துவிட வேண்டும்.