Kural

திருக்குறள் #488
குறள்
செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்காம் தலை
குறள் விளக்கம்
பகைவரைக் (வெற்றிகொள்ள விரும்பும் தலைவன்) கண்டால், காலம் கருதி பணிவர். முடிவுக்காலம் வந்துவிட்டால் பகைவரது தலை கீழே விழும்படி செய்வர்.