Kural

திருக்குறள் #485
குறள்
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
குறள் விளக்கம்
தவறாது பூமியை ஆள நினைப்பவர் அதற்குரிய காலத்தைத் திட்டமிட்டு பகைவரிடம் போர் செய்யாமல் பொறுத்திருப்பார்.