Kural

திருக்குறள் #486
குறள்
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து
குறள் விளக்கம்
ஆற்றலுடைய தலைவன் காலம் கருதி பொறுத்திருப்பது, போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையின்மேல் பாய்வதற்கு பின்வாங்குவது போலாகும்.