Kural

திருக்குறள் #482
குறள்
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு
குறள் விளக்கம்
காலமறிந்து செயல்புரிதல் செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாகும்.