Kural

திருக்குறள் #483
குறள்
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்?
குறள் விளக்கம்
கருவிகளோடு காலத்தை அறிந்து செயல்பட்டால் அரிய செயல் என்பது இருக்குமா? இருக்காது என்பது கருத்து.