Kural

திருக்குறள் #480
குறள்
உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும்
குறள் விளக்கம்
பொருள் இருப்பதை ஆராயாமல் வழங்கினால் பொருளின் அளவு விரைவில் குறைந்து அழிந்துபோகும்.