Kural

திருக்குறள் #433
குறள்
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
குறள் விளக்கம்
பழிக்குப் பயப்படுபவர்கள் சிறிய குற்றம் தன்னிடம் தோன்றினாலும் அதனைச் சிறியதாகக் கருதாமல் பெரியதாகக் கருதித் திருத்திக்கொள்வர்.