Kural

திருக்குறள் #43
குறள்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
குறள் விளக்கம்
தனது குடும்ப முன்னோர்கள், இயற்கையை ஆள்பவனாகிய உலக முதல்வனாகிய இறைவன், தனக்கு முன் அறிமுகம் இல்லாத அறவாழ்க்கை வாழும் ஆன்றோர்களாகிய விருந்தினர்கள், உறவினர்கள், தன்குடும்பம் எனப்படுகின்ற ஐந்து அம்சங்களையும் அறவழியில் போற்றி, பாதுகாக்கின்ற செயல்களைச் செய்வது முக்கியமான கடமையாகும்.
குறள் விளக்கம் - ஒலி