Kural

திருக்குறள் #427
குறள்
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்
குறள் விளக்கம்
காரண காரியங்களை ஆராய்ந்து வருவதை முன்னமே அறியக்கூடிய ஆற்றல் உடையவர் அறிவுடையவர். அதனை (வரப்போவதை) முன்னமே அறிய இயலாதவர் அறிவு இல்லாதவராகக் கருதப்படுவார்.
குறள் விளக்கம் - ஒலி