குறள்
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
குறள் விளக்கம்
அன்பிலும் அறத்திலும் அறிவிலும் உயர்ந்த சான்றோர்கள் எவ்வாறு பிறருக்குப் பயன்படும்வண்ணம் உலகில் வாழ்கின்றனரோ அவ்வாறு பிறருக்குப் பயன்படும் வகையில் உயர்ந்த சான்றோர்களுடன் அவர்களைப் போன்று செயல்படுவது அறிவாகும்.