Kural

திருக்குறள் #396
குறள்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
குறள் விளக்கம்
மணலில் அமைந்துள்ள கேணி நீரானது தோண்டும் அளவிற்கு சுரக்கும் (அதுபோல) மனித உடலில் வாழும் உயிருக்கு அறிவானது கற்கின்ற அளவிற்கு சுரக்கும்.
குறள் விளக்கம் - ஒலி