Kural

திருக்குறள் #39
குறள்
அறத்தான் வருவதே இன்பம்;மற் றெல்லாம்
புறத்த; புகழும் இல
குறள் விளக்கம்
நற்செயல்களால் ஏற்படும் இன்பம்தான் உண்மையான, நிலையான இன்பமாகும். பொருள், பால், பதவி ஆகிய அனைத்திலிருந்தும் ஏற்படுகின்ற இன்பங்களெல்லாம் இன்பத்திற்கு மாறான துன்பமேயாகும். பெரியோர்களால் அவை (பொருள், பால், பதவி) பாராட்டப்படுவதாகவும் இல்லை.
குறள் விளக்கம் - ஒலி