Kural

திருக்குறள் #38
குறள்
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
குறள் விளக்கம்
வாழ்நாட்களை வீணாக்காமல் விழிப்புணர்வோடு ஒருவன் நற்செயல்களைச் செய்து வருவானேயானால் அவ்வாறு செய்வதானது மீண்டும் உடலெடுத்து வாழ்கின்ற நாட்களின் வழியினை அடைக்கக்கூடிய கல்லாகும்.
குறள் விளக்கம் - ஒலி