Kural

திருக்குறள் #375
குறள்
நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
குறள் விளக்கம்
செல்வத்தை உண்டாக்குவதற்கு (ஊழால்) நன்மை தருபவை அனைத்தும் தீமை தருகின்றவையாகவும் ஆகும். தீமை தருகின்றவை அனைத்தும் நன்மை தருகின்றவையாகவும் ஆகும்.