Kural

திருக்குறள் #376
குறள்
பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம
குறள் விளக்கம்
போகும் ஊழால் நீங்க இருப்பவைகளை எவ்வாறு பாதுகாத்தாலும் நீங்காமல் செய்ய இயலாது. ஆகும் ஊழால் தம்முடையவைகளை நீக்கிவிட முயன்றாலும் நீங்காது.