Kural

திருக்குறள் #374
குறள்
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு
குறள் விளக்கம்
உலகத்தில் ஊழினாலான இயற்கையானது இரு பிரிவினரை உடையது. செல்வமுடையவர் ஒரு பிரிவினர். அறிவுடையவர் ஆக இருத்தலும் ஒரு பிரிவினர் ஆவர்.