Kural

திருக்குறள் #36
குறள்
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை
குறள் விளக்கம்
பிறகு வருங்காலத்தில் நன்கு அறிந்து பின்பற்றலாம் என்று கருதாமல், இப்பொழுதே நிகழ்காலத்திலேயே தர்மத்தை (நன்கு அறிந்து) கடைப்பிடிப்பாயாக. அவ்வாறு நன்கு அறிந்து கடைப்பிடிக்கப்படுமானால் உடல் அழியும் காலத்தில் உயிர் எனப்படும் ஜீவனுடன் அழியாத துணையாக அறம் வரும்.
குறள் விளக்கம் - ஒலி