Kural

திருக்குறள் #37
குறள்
அறத்தாறு இதுஎன வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
குறள் விளக்கம்
புண்ணியத்தின் பயன் இதுதான் என்று விளக்கிக்கூற வேண்டியதில்லை. ஏனென்றால் பல்லக்கினை தூக்கிச் செல்பவனோடு பல்லக்கில் அமர்ந்திருப்பவனே சான்று.
குறள் விளக்கம் - ஒலி