Kural

திருக்குறள் #314
குறள்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள் விளக்கம்
தனக்குத் துன்பம் தரும் செயல்களை செய்தவரை தண்டித்தல் எப்படியென்றால், அவர் வெட்கப்படும்படி அவருக்கு இன்பம் தரும் செயல்களை செய்து பிறகு அவற்றை மறந்துவிட வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி