குறள்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்
குறள் விளக்கம்
பிறருக்குத் துன்பம் தராத போதும் தன்னிடம் பகை கொண்டவருக்கும் துன்புறுத்தலை துறவி செய்தால் அவ்வாறு செய்தபின் மீளமுடியாத துன்பத்தை அப்பாவச் செயல் அத்துறவிக்குக் கொடுக்கும்.