Kural

திருக்குறள் #315
குறள்
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை?
குறள் விளக்கம்
பிற உயிர்களுக்குத் துன்பம் தருபவைகளை தன் உயிர்க்கு உற்ற துன்பம் போல கருதிப் போற்றவில்லையானால் (பிற உயிர்களின் துன்பத்தைப் போக்கவில்லையானால்) அறத்தைப் பற்றியும் மெய்ப்பொருளைப் பற்றியும் ஆராயும் அறிவினால் ஆகும்பயன் என்ன உளது?
குறள் விளக்கம் - ஒலி