Kural

திருக்குறள் #306
குறள்
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்
குறள் விளக்கம்
கோபம் எனப்படும் தன்னைச் சேர்ந்ததை அழிக்கும் தீ, கோபப்படும் அத்துறவியை மட்டுமல்லாமல் தனக்குப் பாதுகாவலாக தான் சார்ந்துள்ள மெய்ப்பொருளை உணர்த்தும் பேரறிஞர்கள் எனப்படும் படகையும் சுட்டுவிடும். (உண்மையை உணரவிரும்பும் அத்துறவியிடமிருந்து அகற்றிவிடும்).
குறள் விளக்கம் - ஒலி