Kural

திருக்குறள் #3
குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
குறள் விளக்கம்
உள்ளமாகிய (தாமரை) மலரில் எப்பொழுதும் இருக்கின்ற (இறைவனுடைய) மாண்புடைய திருவடிகளை தியானிப்பதன் மூலம் கடவுளை இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் (பேரின்பமாகிய) நிலத்தில் எப்பொழுதும் வாழ்வார்கள் (இருப்பார்கள்).
குறள் விளக்கம் - ஒலி