Kural

திருக்குறள் #4
குறள்
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
குறள் விளக்கம்
விருப்பு வெறுப்பு இல்லாத (இறைவனுடைய) திருவடிகளைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஒருபொழுதும் துன்பமானது இல்லை.
குறள் விளக்கம் - ஒலி