Kural

திருக்குறள் #289
குறள்
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
குறள் விளக்கம்
களவுக்கு மாறான பிற (நற்பண்புகளை) அறிந்து கடைப்பிடித்துப் பாதுகாக்காதவர் அளவுகடந்த தீமைகளை செய்துவிட்டு (பின்பு) நரகத்தில் பெருந்துன்பமடைவார்.
குறள் விளக்கம் - ஒலி