குறள்
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு
குறள் விளக்கம்
மெய்ப்பொருளை உணர்த்தும் தத்துவ நூல் ஆராய்ச்சியின் வாயிலாக, உண்மையை உணர்ந்தவர் உள்ளத்தில், மெய்யுணர்வு நிலைத்து நிற்பதைப் போன்று, பிறர் பொருளைக் களவாடப் பழகிவிட்டவர் மனத்தில் பிறரை வஞ்சிக்கும் தீய பண்பானது நிலைத்து நிற்கும்.