Kural

திருக்குறள் #287
குறள்
களவுஎன்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்
குறள் விளக்கம்
மெய்ப்பொருளை உணர்த்தும் தத்துவ நூல் ஆராய்ச்சியை ஆழ்ந்து விரும்பி மேற்கொள்ளும் ஆற்றல் உடையவரிடத்தில் பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் மருள் (பகுத்தறிவின்மை) இல்லை.
குறள் விளக்கம் - ஒலி